பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் சந்தித்துப் பேசியபோது எடுக்கப்பட்ட புகைப்படம்.
பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டபோது நடந்த இரங்கல் கூட்டத்தில் பேசுகிறார் அண்ணா. மேடையில் அமர்ந்திருக்கிறார்கள் கறுப்புத் துண்டு போட்டிருக்கும் எம்.ஜி.ஆரும், எஸ்.எஸ்.ஆரும். அருகில் குறிப்பெடுத்தபடி பத்திரிகையாளர்கள்.
No comments:
Post a Comment