Sunday, 5 March 2017

பாளை சிறை வாயிலில் களம்கண்ட #கட்டத்துறை_தேவர் இந்த நூற்றாண்டின் நெல்லை #பூலித்தேவன் 


பாளை சிறை காவலர் இளவரசன் - "ஏம்ல கடப்பாரையை மட்டும் ஆயுதமா எடுத்துக்கிட்டு வந்து ஜெயில் வாசலில் வச்சு ஆள் பலம் பணபலம் உள்ள ஒரு கூட்டத்தையே பயம் இல்லாம தனி ஆளா எங்க போலீஸ் கண்ணுமுன்னால துவசம் செஞ்சியேல யார் ல நீ ???
கட்டத்துறை தேவர் - ஊர் குலாவணிகர் புறம் 

பேர் - கட்டத்துறை தேவன்

சாதி தேவர்குல மறவன்ல

பாளை சிறை காவலர் இளவரசன் - ஏலா இப்ப ஜெயிலுக்கு போப்பரிய ல இப்ப என்ன செய்ய ?
கட்டத்துறை தேவர் - ஹஹஹஹஹஹ ஜெயில் ஏலா "எங்களுக்கு கட்டிய ஜெயில் எடுத்துப்பார் பழைய பைல் ல "
பாளை சிறை காவலர் இளவரசன் - சிங்கம் லா நீ ?

No comments:

Post a Comment