Sunday, 16 October 2016

நடிகர் சூரியாவை தெரியும் இந்த சிட்டகாங் சூரியாவை தெரியுமா ..?
====================================
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மறக்க முடியாத நாயகர் வங்கம் தந்த தங்கம் மாவீரன் சூரியா சென், சூரியா சென் (Surya Sen) (22 மார்ச் 1894 - 12 சனவரி 1934) இந்தியாவின் வங்காளத்தில் உள்ள சிட்டகாங் (தற்போது பங்களதேசில் உள்ள துறைமுக நகரம் ) பிறந்து இந்திய விடுதலை போரில் தன்னை இணைத்து கொண்டு ஆங்கிலேய ஏகாதிபத்திய ஆட்சியை எதிர்த்து மிகப்பெரிய புரட்சிகர கிளர்ச்சியை நடத்தினார். அப்படி ஒரு வீரதீர போராட்டம் அது, நேதாஜி போல படைகட்டி சாகச போர் செய்தவர்,
சுதந்திரத்திற்காக கிளர்ச்சிகள் துவங்கிய நேரத்தில் கொதித்து எழுந்த இந்தியர்களை துப்பாக்கி கொண்டு ‘அடக்கம்’ செய்தது ஆங்கிலேய ராணுவம். மனம் தளராத பலர் அடிக்கு அடி, ரத்தத்திற்கு ரத்தம் என்று எதிர் தாக்குதல் நடத்தினார்கள்.
சூரியா சென், வங்காள மாநில மக்கள் அவரை ‘மாஸ்டர்தா’ என்று அழைத்தனர். காரணம் பள்ளி ஆசிரியரான சூரியா சென் இப்படி இளம் மாணவர்களை கொதித்து எழ செய்ததால் ‘மாஸ்டர்தா’ என்று அழைத்தது சரிதானே!
சிட்டகாங் ஆயுத கிடங்கி சூறையாடல் -
=================================
ஆங்கிலேயர்கள் துப்பாக்கி, பீரங்கி கொண்டு தாக்கும்போது, கத்தி, வாள் வைத்திருக்கும் வீரர்களால் போராடி ஜெயிக்கவா முடியும்? சூரியா எடுத்த முடிவு என்ன தெரியுமா? ஆங்கிலேயர்களின் போர் ஆயுத கிடங்கை பிடித்துக் கொண்டு, அவர்கள் ஆயுதம் கொண்டே போராட முடிவு செய்தார். உயிருக்கு அஞ்சா படை திரட்டினார். இந்தியன் ரிபப்ளிகன் ஆர்மி என்று ஒரு 65 பேர் கொண்ட குழுவை அமைத்தார். அவர்களை தேர்வு செய்ய சோதனையையும் வைத்தார்.
சிட்டகாங்கில் உள்ள ராணுவ கிடங்கை கைப்பற்ற முடிவு செய்தனர்.ஏப்ரல் 18, 1930 ஆண்டு, இவரது தலைமையிலான குழு ஒன்று முதலில் தொலைபேசி, தந்தி மற்றும் தொடருந்து வசதிகளை செயலிழக்க செய்தித் தொடர்பு அமைப்புகளை முற்றிலும் அழித்து விட்டனர். இதனால் சிட்டகாங் நகரம் நாட்டின் பிற பகுதிகளுடன் செய்தித் தொடர்பு வசதிகளை இழந்தது.சூரியா சென் குழுவினர் ஆயுத கிடங்கில் இந்திய தேசியக் கொடியை ஏற்றிய பின்னர் ஆயுத கிடங்கை சூறையாடினர்.கொடி காத்த குமரன் பற்றி தமிழகம் பெருமைப்பட்டு அவரின் தேசப்பற்றை போற்றுகிறோம் அல்லவா?, அச்சிறு வயதில் ஊக்கப்படுத்தியது யார்? என்ன பின்னணி? என்பதை இனியேனும் தெரிந்து கொள்ளவேண்டும்,
இந்த குழு இரண்டு ராணுவ கிடங்குகளை பிடித்துவிட்டாலும் அவற்றுக்கு தேவையான ரவை அதாவது வெடிமருந்து பொருட்களை அபகரிக்க முடியாமல் திரும்ப நேர்ந்தது.
இரவு 10 மணிக்கு நடந்த அந்த திடீர் தாக்குதலில் ஒரு குழு பிடிபட்டு சுட்டு வீழ்த்தப்பட்டு விட்டது. உயிருக்கு ஒரு போராட்டம். மற்றொரு சிறு குழுவே வெற்றிகரமாக கிடங்கை மட்டும் பிடித்துவிட்டது. ஆனால் வெடிமருந்து பகுதியை அபகரிக்க செல்லும் போது ஏற்பட்ட துப்பாக்கி சண்டையில் பின்தள்ளப்பட்டு, விரட்டப்பட்டனர்.
அப்படி தப்பிய 16 பேரும் தந்தி, வெள்ளையர்கள் உபயோகித்து வந்த உல்லாச கிளப்பையும் பிடித்து விட்டனர்.
ஆனால் அன்றைய தினம் ‘குட் பிரைடே’ புனித வெள்ளி என்பதால் மூத்த அதிகாரிகள் எல்லோரும் குடும்பத்தினருடன் வீட்டிலேயே இருந்தனர். இச்சமயத்தை அறிந்த ஆங்கில அதிகாரிகள் உடனே சுற்றி வளைத்து பிடிக்க ராணுவ உதவியை நாடினர்.
.பிறகு என்ன நடந்தது தெரியுமா? இப்படி நமது கோட்டையிலேயே கிளர்ச்சியா என்று சினம் கொண்ட ஆங்கிலேய ராணுவ அதிகாரிகள் இந்த கிளர்ச்சியாளர்களை அடக்க கடும் சோதனை தொடங்கினர்.
பின்தொடர்ந்து சென்று அருகாமையிலிருந்த ஜாலாபாத் மலைப் பகுதியில் ஒளிந்து கொண்டிருந்த அவர்களை கண்டு பிடித்துவிட்டனர். சென் தன் சகாக்களை பிரிந்து செல்ல உத்தரவு போட்டு அவர்களை எல்லாம் கல்கத்தா நோக்கி செல்ல வைத்தார். சிலர் சிக்கிக் கொண்டனர். சுமார் 16 பேர் தப்பி விட்டனர்.
16 பேர் குழு சூரியாவின் தலைமையில் மீண்டும் 1932, செப்டம்பர் 24- ந்தேதியன்று ஒரு ஆங்கிலேயர் கிளப்பை தாக்கினார்கள். அதில் சுமார் 200 பேருக்கு மேல் சுட்டு வீழ்த்தியும் உள்ளனர். அந்த அஞ்சா நெஞ்சர்களில் 8 பேர் பிடிபட்டனர். ஆனாலும் சூரியா, பினாத் மற்றும் ஆறு பேர் தப்பி விட்டனர்.
சூரியா சென் பிரித்தானிய காவல்துறையிடம் அகப்படாது தலைமறைவாக இருந்து கொண்டே இந்திய விடுதலை இயக்கத்திற்குப் புத்துணர்வு ஊட்டிக்கொண்டே இருந்தார். ஒரு முறை அவரது உறவினரான நேத்திரா சென் என்பவரின் வீட்டில் தலைமறைவாக இருந்த போது, ஆங்கிலேய ராணுவத்தால் ஒரு வழியாக பிப்ரவரி 16, 1933 அன்று சிட்டகாங் அருகே கய்ராலா கிராமத்தில் சுற்றி வளைக்கப்பட்டனர். அதில் சூரியா மற்றும் இருவர் பிடிபட்டனர். ஒரு பெண் பிரீத்தியாலா வாதேட்டர் உயிரை மாய்த்துக் கொண்டார்.
தொண்டையில் குண்டு பாய்ந்தது அந்த போராட்டத்தில் சூரியா சென் தளபதி பினாத் தொண்டையில் குண்டு பாய்ந்து வீழ்ந்திருந்த நிலையில் தன்னை சுட்டுக் கொன்றுவிடுமாறு வேண்டியும் தப்பிக்க வழி இல்லாததை உணர்ந்த சூரியா, வேண்டாம், நீ ஆங்கிலேயர்களிடம் சரண் அடைந்துவிடு. நமது வீர வரலாற்றை உலகறிய செய் என்று பணித்ததை வேத வாக்காக எடுத்துக்கொண்டு அதன்படி சரணடைந்து மருத்துவ சிகிச்சை பெற்றாலும் பல இன்னல்களை சிறையில் அனுபவித்துள்ளார்.
நரக வேதனைக்கு பிறகு தூக்கு
=========================
சூரியாசென் கல்பனா தத் என்ற பெண்மணியும் பிடிபட்ட பிறகு சித்திரவதை செய்யப்பட்டனர், சூரியா சென்னைத் தூக்கில் இடுவதற்கு முன்பாக, அவரது ஒவ்வொரு பற்களையும் குறடால் பிடுங்கி எறிந்தனர். பின்னர் கால்கள் மற்றும் கைகளில் உள்ள அனைத்து மூட்டெலும்புகளை சுத்தியால் உடைத்தனர். உணர்விழந்த நிலையில் இருந்த சூரியா சென்னை தூக்கு மேடையில் ஏற்றினர். தூக்கில் தொங்க விடப்பட்டு இறந்த பிறகும் திரும்பி விடுவாரோ என்று அஞ்சி கனத்த இரும்பு கூண்டுக்குள் அடைக்கப்பட்டு வங்கக்கடலில் தூக்கி வீசப்பட்டுள்ளனர்.
இதில் சூரியா சென் தளபதி பினாத் சிறையில் இருந்து 1947-ல் சுதந்திர நாளில் சிறைவாசம் முடிந்து சுதந்திர சுவாசத்தை அனுபவிக்க துவங்கிய பினாத் உண்மைகளை உலகறிய செய்தார்,
.திரைப்பட இயக்குனர் அசுதேஷ் கவுரிகர் 2010-ஆம் ஆண்டில் கேலின் ஹம் ஜி ஜான் சே எனும் (Khelein Hum Jee Jaan Sey) திரைப்படத்தில் சூரியா சென்னின் வாழ்க்கை படம் பிடித்து காட்டியுள்ளார். இத்திரைப்படத்தில் அபிஷேக் பச்சன் சூரியா சென்னாக நடித்துள்ளார்.
சூரியா சென் நடத்திய சிட்டகாங் ஆயுத கிடங்கி சூறையாடல் நிகழ்வை விளக்கும் வகையில், 2012-ஆம் ஆண்டில் தேவவிரத பெயின் என்பவர் இயக்கிய சிட்டகாங் எனும் திரைப்படத்தில் மனோஜ் வாஜ்பாய் என்ற திரைப்பட நடிகர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அந்த சிறைவாச காலத்தில் இன்னல்களை பொறுத்துக்கொண்டு உயிரை காத்தது சூரியா சென் மற்றும் அவரின் குழுவினரின் வீர தீர போராட்டத்தை உலகறிய வேண்டும் என்ற ஒற்றை காரணமே தன்னை உயிர் வாழ வைத்ததாக சொன்னார் பினாத், மேலும் தாம் கண்ட இந்திய தேசம் பிரிவினை தம்முள் திணிக்கப்பட்ட ஓன்று என்று கூறியவர் , சாகும் வரை தான் இந்தியன் என்றுதான் பெருமையுடன் சொல்லிக்கொண்டார்,
2013ம் ஆண்டு ஏப்ரல் 11 சாவை தழுவினார் சூரியா சென் ஆத்மாவாக உலாவந்த பினாத், இந்தியாவுடன் மீண்டும் இணைந்துவிட வேண்டும் என்று ஆவலாக இருந்த அவர் அதற்க்கு கிழக்கு பாகிஸ்தானை உடைக்க வேண்டும் என்று இந்திரா அம்மையாரை சந்தித்து வேண்டிகொண்டார், பங்களாதேஷ் உருவாக அவரது யோசனைகளும் ஆலோசனைகளும் இருந்துள்ளது.
=================================
சூரியா சென் ,பினாத், லாகூரில் தூகிலடபட்ட பகத்சிங் கண்ட கனவு மொத்த இந்திய தேசத்தின் விடுதலை , பிரிவினை இல்லாத விடுதலை , காந்தி நேரு தேசத்தை கூறு போட்டு இந்த மாவீரர்கள் தியாகங்களை காலில் போட்டு மிதித்து விட்டனர் ..
சூரியா சென்னை தூக்கிலிட்ட தூக்கு மேடை,சிட்டகாங்வங்காளதேச அரசு அதனை வரலாற்று நினைவிடமாக அறிவித்துள்ளது.


Friday, 23 September 2016

அகமுடையார்கள் வரலாறுகளை திரிக்கும் #AGAMUDAYAR_OTRUMAI_COM
==========================

#AGAMUDAYAR_OTRUMAI_COM என்ற பெயரில் இயங்கும் வலைத்தளம் தன் புனைவு கதைகளால் அகமுடையார் பெருமைகளை, போர்க்குடி வரலாறை, டெல்ட்டா பகுதியில் பெருமையுடன் தேவர்கள் என்று அழைக்கும் பெருமையை புதைக்க பார்கிறது, இவர்கள் அகமுடையார் ஒற்றுமை என்றுஅழைத்துக்கொண்டு அகமுடையாரை சகோதர முக்குலத்துடன் மோதவிடும் வேலையில் உள்ளனர், கள்ளர், மறவர் சகோதரர்களை எதிரிகள் போல் சித்தரிக்கின்றனர்,
தேவர் என்ற சம்ஸ்கிரித சொல்லுக்கு பெயர் மன்னன், கடவுள், ஆள்பவன் என்று பொருள் அத்தைகைய பெருமையுடன் அழைக்கும் பெயர் பட்டம் டெல்ட்டா தேவர்கள் அகமுடையர்கள, அதை இல்லை என்று சொல்ல இவர்கள் யார்...?
அவர்களுக்கு ஒரு கேள்வி சங்ககாலத்தில் அகமுடையார் எந்த நிலத்தில் வாழ்ந்தனர்..?
இத்தனை ஜாதிகள் இருக்க ஏன் கள்ளர், மறவர், கனத்ததோர் அகமுடையார் முக்குலம் என்று அலைகின்றனர்..?
மெல்லமெல்ல வெள்ளாளர் ஆனார் என்பது நாம் போர்த்தொழிலை விட்டு வேளாண்மை செய்தோம் அதை குறிப்பதாகவும் வெள்ளாளர் என்று பெயர்கொண்ட தனி இனம் அவர்கள் முக்குலத்துடன் சம்பந்தபடாத போர்க்குடி சாராதவர்கள் என்று பொருள் சொன்னது கால்டுவல் ஆராச்சியாளன்,
1891 சாதி வாரி இந்தியாவின் முதல் கணக்கெடுப்பில் அகமுடையார்கள் ஏன் மறவர்களுடன் சேர்த்து ஆங்கிலேயர்கள் மறவர் என்ற ஒற்றை சொல்லால் அழைத்தனர்...?
அப்போது எங்கே அகமுடையார்..?
https://en.wikipedia.org/wiki/1891_census_of_India
============================
பிரிவுகள் இல்லாத சாதி ஏது...?
பிரமனரில் அய்யர் ஐயங்கார், கவுண்டரில், வன்னியரில், செட்டியாரில் இப்படி பலஜாதிகளில் பல்வேறு பிரிவுகள் உண்டு ஆனால் அவர்கள் யாவரும் ஒற்றை பொதுஜாதி பெயராக ஒன்றுபட்டு நிக்கிறார்கள், அங்காளி பங்காளி சண்டைக்காக அப்பன் வேறு என்று சொல்வதுபோலத்தான் இவர்களின் கதை..
உண்மை வரலாறு அகமுடையர்கள் முக்குலத்தின் மறவர்க்குடி, தமிழில் இருந்து கடைசியாக பிரிந்த மலையாளம் போல் பதினெட்டாம் நூற்றாண்டு வரை அகமுடையர்கள் மறவரில் இருந்தவர்கள்,
அகம் + முடையார் = வீரம் உடையவர்கள், வடவர் வீரமான வீரர்களை தில் என்று அழைப்பர், அதாவதுஉள்ளே உள்ள வீரம் .....
சங்க மறவரில் இருந்து மருவியது முக்குலம், அதில் அகமுடையார்கள் வீரத்தை இவ்வாறுசொல்கிறான் "மறவரில் சிறந்த போர் வீரர்கள் அகம்படை இவர்கள் சகலபோர்கலைகளையும் கற்ற சிறப்பு படையினர், அகம்படையில் இடம்பெறுவதை மறவர்கள் பெருமையாக கருதினர்"
சொன்னது உலகின் தலைசிறந்த வரலாற்று ஆய்வாளன் எட்வர்ட்தர்ஸ்டன், அவனை விட சிறந்த அறிவாளியா. நீங்கள்..?
சிலர் பரப்பும் வதந்தி போல் அகம் + படியார் அதாவது மன்னர்களுக்கு வேலையாள் என்பது போய், உண்மையான அகமுடையாராக இருந்தால் உங்கள் சாதி சான்றிதழை பார்க்கவும் அகமுடையார் என்றுதான் இருக்கும்..
மருது அய்யாக்ளின் அப்பா பெயர் உடையர்தேவர்

========================
வச்சா முடி, எடுத்தா மசுரு போல தற்கால சுயநல அரசியலுக்கு முக்குலத்தை எவனும் உடைக்க முடியாது,
முக்குலத்தோர் தேவர் என்பதே பெருமை .........
என் அப்பா பெயர் ரெங்கசாமி தேவர்........
இதை இல்லை என்று சொல்ல எந்த தேவடியாபயலுக்கு உரிமை கிடையாது,
தேவர் இன விரோதிகளிடம் கையூட்டு பெற்று எங்களை பிரிக்க முடியாது..
தஞ்சை கள்ளர்கள் தேவர்கள் என்று அழைப்பது இல்லை அவர்கள் பட்டங்கள் கொண்டு அழைப்பார்கள்...
அதே போன்றே அகமுடையர்கள் டெல்ட்டா மாவட்டம் தாண்டி சேர்வை, அகம்முடையார்உடையார்,அகமுடையார்பிள்ளை, அகமுடையார்முதலியார் என்று அழைக்கபடுவார்கள்,
எங்க டெல்ட்டா தேவர்கள் அவர்களடன் மணமுடிப்பது இல்லை, அதே போன்றே டெல்ட்டா கள்ளர்கள் தெக்கத்தி கள்ளர்களுடன் மணமுடிப்பது இல்லை.....
========================

ஆண்ட வம்சத்தின் அடையாளம் முக்குலம் தேவர் இனம் !

Sunday, 20 March 2016

தமிழ் தொன் மறக்குடி முக்குலத்தினர் - தேவர்  !


சங்ககால கொலை தொழில் - பிற்கால போர்த்தொழில்!
----------------------------------------------------------
மறம்-வீரம்
மறக்கருனை-கொலை (மறவனின் கருனையே கொலை தான்)
மறத்தொழில்-கொலை
மறலி-எமன்,கொற்றவை
சம்ஸ்கிருதம்:
மாறோ(MARO)-கொலை
மாறவா(MARAVA)-கொலைகாரன்,வீரன், அரசன்,ஆள்பவன்
ஆங்கிலம்:
மற்டர்(MURDER)-கொலை
மற்டரர்(MURDERER)-கொலைகாரன்.
மார்ஸ்(MAARS)-ரோமானிய போர்தெய்வம்

இவ்வாறு தமிழ்,சமஸ்கிருதம்,ஆங்கிலம் முதலிய பல மொழிகளிலும் மறம் என்றால் வீரம் மறவன் என்றால் மறத்தொழில் புரிபவனான வீரன் என்று தான் பொருள்.சங்க இலக்கியத்தில் மறவர்கள் பாலை நிலத்தையே சார்ந்தவர்கள் ஆவார்.இங்கு விவசாயத்திற்கோ அல்லது கால்நடை மேய்ப்பதற்க்கோ வழியில்லை. எனவே இம்மக்கள் ஆறலையும், வேற்று நாட்டுக்கு சென்று போரையும் தவிர வேறொன்றையும் அறியாதவர்கள்.இவர்கள் முழுநேர மறத்தொழிலான ஆநிரை கவர்தலையும் போரையும் ஆங்கிலேய அட்சி வரை செய்து வந்துள்ளனர்.கொற்றவை(ஐயை) என்ற மறவரின் முதன்மையான் போர்தெய்வம்,

இவர்கள் விவசாயமோ அல்லது வேறு தொழிலோ அறியாது மறத்தொழில் மட்டும் புரிந்து வந்த காரணத்தால் தான் இவர்களை மூவேந்தர்கள்(சேர,சோழ,பாண்டிய) மன்னர்களாக பரிணாமம் பட்டு ஏனைய தமிழ் குடிகளை ஆளும்  மூவேந்தர்களே தலைவர்களாய் மறவர் பெருமான்,மறவர் செம்மல் என்று பூண்ட சங்க பாடல்களின் ஆதாரமாய் நாம் காண்கின்றோம்.
https://books.google.ca/books?id=N1Q_TdiGzVIC&pg=PA11&dq=thevar+descended&cd=6&redir_esc=y#v=onepage&q=thevar%20descended&f=false
======================================
ஆங்கிலேயர்கள் 1891ல் எடுத்த முதல் குலத்தொழில் வழி சாதி கணக்கெடுப்பில் தமிழ் சாதிகளில் முக்குலதினரை "MARTIAL RACE" - போற்குடிகள் என்று வகைபடுதினர்,

https://en.wikipedia.org/wiki/1891_census_of_India
https://books.google.co.in/books?id=4bfmnmsBfQ4C&pg=PA1991&hl=en#v=onepage&q&f=false
======================================
சங்ககாலத்தில் கள்ளர்,மறவர்,அகமுடையார் "மறவர்" என்ற ஒரே குடிதான் மறவர்களின் ராஜகுல பட்டசொல்,
"தேவர்" இதை 13ம் நூற்றண்டில் பாண்டிய நாடிர்க்கு வந்த இத்தாலிய கடலோடி மார்கோபோலோ பாண்டிய மன்னன் சுந்திரபாண்டிய தேவரை சந்தித்து விட்டு எழுதிய குறிப்பு உறுதிபடுத்துகிறது

- https://books.google.ca/books?id=RH4VPgB__GQC&pg=PA76&lpg=PA76&dq=marco+polo+maravar+community&source=bl&ots=eBed62m1Uw&sig=dOgBXxLNz8W2_n-QHK8Y6E58j6Q&hl=en&sa=X&ved=0ahUKEwj9p-G84sjLAhXjmIMKHfFnA8IQ6AEIGzAA#v=onepage&q=marco%20polo%20maravar%20community&f=false
---------------------------------------------------------------
ராமாயணம் வழி முக்குலதினருக்கு வந்த சம்ஸ்கிரித பெயர்  "தேவர்" -
=====================================
தேவர் சமஸ்கிரத சொல் அதன் பொருள் ஆள்பவன் அரசன்,போற்குடியை சேர்ந்தவன் என்று பொருள், ஆகையால் இந்தியாவில் வேறு பகுதிகளில் சில மன்னர்கள் தேவர் பட்டம் தாங்கியது உண்டு ஆனால் அது அவர்களில் குல வழி பெயராக இருந்தது இல்லை,
ராமாயணம் புராணம் வழி  ராமநாதபுரம் பகுதியில் வாழ்ந்த மறவர்கள், பகவான் இராமர் இலங்கையின் மீது படையெடுத்து வந்தபோது அவருக்குப் பேருதவிகள் செய்தனர். அதன் காரணமாக அவர்கள் ‘தேவர்கள்’ என்ற சிறப்புப் பெயர் பெற்றனர் என்று கூறப்படுகிறது. எத்தனையோ காலமாக ‘சேதுசமுத்திரம்’ எனப்படும் (ராமேஸ்வரம் பகுதி) கடல்வழிப் பாதையின் பாதுகாவலராக ராமநாதபுரம் மன்னரே இருந்து வந்தார். அதன் காரணமாகவே ‘சேதுபதி’ மன்னர் என்ற பெயரும் பெற்றார் .
============================
ஐந்து தினைகளிலும் மிஞ்சிய தமிழ் தொல்குடிகள்:
--------------------------------------------------
ஐந்து தினை மக்கள்:

குறிஞ்சி:
குறவர் ,குறத்தியர்.

முல்லை:
இடையர்,இடைச்சியர்.

மருதம்:
உழவர்,உழுத்தியர்.

நெய்தல்:
பரதவர்,பரத்தியார்


பாலை:மறவர்,மறத்தியார்,எயினர்,எயிற்றியர். 


நாம் மேலே குறிப்பிட்டுள்ள இனமே சங்க காலம் முதல் வாழ்ந்து வந்த குடியினர் ஆவர்.இதில் குறவர்,பரதவர்,மறவர் தான் இன்று தமிழக ஜாதிய பட்டியலில் அச்சு அசலாக கானப்படுகின்றனர்.இன்று தமிழ கெஜட்ட்டிலும் இதே பெயரில் தான் கானப்படுகின்றனர்.மற்ற இனங்கள் இண்க்கலப்பாகி வழக்கொழிந்து விட்டனர்.இன்று 300க்கும் மேற்ப்பட்ட ஜாதியினரும் பல மொழிகளும் பேசப்பட்டாலும் இந்த நாண்கு ஜாதியினர் மட்டுமே சங்க காலத்துக்கும் முந்தி இன்று வரை வாழ்கின்றனர்.

"கல் தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்த குடி தமிழ்மறக்குடி"  என்று புறநானூற்றில் தமிழ்மறககுடியின் தொன்மை என்பதை இவ்விழக்கியங்கள் கூறுகின்றது, தற்போது மொத்த தமிழ் குடிகளாக பொதுமை படுத்துகிறார்கள்,




ஆண்ட வம்சம் தேவர் இனம் என்று பறை சாற்றி இன்றும் நிற்கும்  ஜமீன்கள்-
(திருநெல்வேலி)
----------------------------------------------

1. சிவகிரி-சங்கிலி வீர பாண்டிய வன்னியனார் ( மறவர் குல வன்னியர் பட்டம்)
2. சேத்துர்-ராஜா ராம சேவுக பாண்டிய தேவர்
3. சிங்கம்பட்டி-நல்லகுட்டி தீர்த்தபதி
4. கொல்லம்கொண்டன்-வீரபுலி வாண்டாய தேவர்
5. கங்கைகொண்டன்-சிவதுரை சோழக தேவர்
6. சுரண்டை- வெள்ளைதுரை பாண்டிய தேவர்
7. ஊர்க்காடு- நெல்ல்லிலே முத்துவேய்ந்த சேதுராயர்
8. தென்காஞ்சி- சீவல மாறன்
9. வடகரை- சின்னஞ்சா தலைவனார்
10. திருக்கரங்குடி- சிவராம தலைவனர்
11. ஊற்றுமலை- ஹிருதாலய மருதப்ப பாண்டியன்
12. குமாரகிரி- குமார பாண்டிய தலைவனார்
13. நெற்கட்டன் செவ்வல்- வரகுன ராம சிந்தாமனி பூலிதுரை பாண்டியன்
14. தலைவன் கோட்டை- இரட்டைகுடை இந்திர தலைவனர்(அ) ராம சாமி பாண்டியன்
15. கொடிகுளம்- முருக்கனாட்டு மூவராய தேவர்
16. கடம்பூர்- சீனி வள்ளால சொக்க தலைவனார்(அ) பூலோக பாண்டியன்
17. மனியாச்சி- தடிய தலைவனார் பொன் பாண்டியன்
18. குற்றாலம்- குற்றால தேவன்
19. புதுகோட்டை(திருநெல்வெலி)- சுட்டால தேவன்
20. குருக்கள்பட்டி- நம்பி பாண்டிய தலைவனார்
21. அழகபுரி- சின்னதம்பி வன்னியனார்
22. எழயிரம்பன்னை- இரட்டைகுடை வன்னியனார்
23. தெண்கரை- அருகு தலைவனார்
24. நடுவகுரிச்சி- வல்லப பாண்டிய தேவர்
----------------------------------------------------

மறவர் சமஸ்தானங்கள்
*******************************
1. ராமநாதபுரம்- சேதுபதி(சேது செம்பியன்)
2. சிவகங்கை- கௌரி வல்லப உடையார் தேவர்(கவுரியர்)
---------------------------------

மறவர் ஜமீன்கள்(ராமநாதபுரம்)
------------------------------------------------
1. பாலவனத்தம்- பாண்டி துரை தேவர்
2. பாளையம்பட்டி - தசரத சின்ன தேவர்
3. படமாத்துர்-வேங்கை உடையன தேவர்
4. கட்டனூர்- தினுகாட்டு தேவர்
5. அரளிகோட்டை- நல்லன தேவர்
6. செவேரக்கோட்டை - கட்டனதத் தேவர்
7. கார்குடி- பெரிய உடையன தேவர்
8. செம்பனூர்- ராஜ தேவர்
9. கோவனூர்- பூலோக தேவர்
10. ஒரியுர்- உறையூர் தேவர்
11. புகலூர்- செம்பிய தேவர்
12. கமுதி கோட்டை - உக்கிர பாண்டிய தேவர்
13. சாயல்குடி- சிவஞான பாண்டியன்
14. ஆப்பனூர்- சிரை மீட்ட ஆதி அரசு தேவர்
====================================
தேவர் என்றால் ஜாதி இல்லை சரித்திரம் !
===================================
http://thevarvamsamfillmsindia.blogspot.ca/2016/03/maro-marava-murder-murderer.html

முக்குலத்தினர் தேவர் இன மக்கள் யார் ?

===================================

எங்க நாடு இந்தியா - 

===================
அவனவன் வியாபாரம்,விவசாயம், ஆங்கில ஆதரவு சுய ஆதாய அரசியல் செய்து தங்களை வளர்த்து கொண்ட போது, சில  பயலுகளுக்கு  தங்கள் தீண்டாமை  விடுதலைக்கு, கோவில் நுழைவுக்கு,வறுமைக்கு போராடிகிட்டு இருந்தபோது, எங்கள் இன மக்கள் கூட்டம் கூட்டமா உயிரை உடமையை கொடுத்து  இந்த  தேசத்தின் விடுதலைக்கு போராடினோம், அடங்க மறுத்து எதிர்த்து நின்ற கொற்ற பரம்பரை  முக்குலத்தை ஆங்கிலேயன்  குற்றபரம்பரை என்று சட்ட அடுக்குமுறை செய்தும் தோற்றுபோனான், கைரேகை வைக்க மறுத்து தங்கள் கைவிரல்களை வெட்டி எறிந்தனர், அதிர்ந்து போனான் ஆங்கிலேயன்,
ஒரு  INA நேதாஜி படையில்  இல்லாத முக்குலத்து மக்களை இனம் காண்பது அரிது, ஆங்கிலேயர்களால் மலேயாவின் பினாங்கு தீவுக்கு  நாடுகடத்தப்பட்ட  குறிப்பாக அகமுடைய குல முக்குலத்து மக்கள்  மாமன்னர்  மருதுபாண்டியர்கள்  வாரிசுகள்  உடபட, மற்றும் தாங்களாக நாடுவிட்டு  நாடுபோய் வாழ்ந்த சிங்கபூர், மலேயா நாடுகளில் கூட INA படையில் எங்கள் பெண்கள் கூட பங்குகொண்டனர், நேதாஜி  படையின்  துணை  பெண்  கமாண்டர்  முக்குலத்து பெண் "புவான் ஸ்ரீ ஜானகி தேவர்" என்பது குறிப்பிடத்தக்கது,

http://www.dinamani.com/edition_chennai/chennai/2014/05/11/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%95%E0%AE%BF-/article2218354.ece

 இவ்வாறு எங்கள் இன மக்கள் பர்மா காடுகளில், கொட்டும் மழையில், இந்திய எல்லையில் சேற்றிலும் சகதியிலும், விஷ பாம்புகள் அட்டை பூச்சி கடியிலும் நின்று பிரிடிஷ்காரர்களுடன் மல்லுகட்டினோம், வா.வூ.சி சுதேசி கப்பல் வாங்க பணம் கொடுத்து உதவியவர் வள்ளல் பாண்டிதுரை தேவர், பிறகு கப்பல் கம்பனி நொடித்தபோது அந்த நஷ்டத்தை ஏற்றுக்கொண்டவர் வள்ளல் பாண்டிதுரை தேவர்,


தேசிய ஒருமைப்பாடு இறையாண்மையை காக்கும் தேவர்கள் - 
=====================================================
விடுதலைக்கு பின்னும் இன்றுவரை நாங்கள் "உடல் மண்ணுக்கு உயிர் தேசத்திற்கு" என்ற பசும்பொன் சித்தர் வழியில் நாட்டின் விடுதலைக்கு பின்பும் இந்த தேசத்தின் இறையாண்மை பாதுக்காப்பில் தேவர் சமூகம் அளப்பெரிய பங்கு உள்ளது, பாகிஸ்தான்  தீவிரமாக பிரிவினையை எதிர்த்தார் தேவர், காந்தி வாங்கிய இந்திய சுதந்திரத்தை மூளி சுதந்திரம் என்று சாடினார் தேவர், பாகிஸ்தானில்  பிரிவினையின் போது  வெட்டி கொலை செய்தபோது கொத்தித்து எழுந்தவர் தேவர்,பாகிஸ்தான் பிரிவினைக்கு C. R. formula  திட்டம் வகுத்து கொடுத்தவர்களில் ஒருவரனான ராஜாஜியை நண்பர் என்றும் பாராமல் சட்டசபையில் கேள்விகளால் துளைத்து எடுத்தார், இன்றும் சட்டசபை குறிப்பில் உள்ளது,
https://en.wikipedia.org/wiki/C._R._formula
அண்ணாதுரையின் திராவிட தனி நாடு  கோரிக்கையை வழுவாக எதிர்த்தவர் பசும்பொன் தேவர்,
நாட்டின் சட்டம் ஒழுங்கை, எல்லையை காக்க காவல்துறை,துணை ராணுவப்படை, ராணுவத்தில் எம்மவரே  அதிகம் பங்களிப்பு  செய்கிரனனர், கடந்த மாத பாகிஸ்தான்,சீன  எல்லையின் சியாச்சின் பனி சரிவில் சிக்கி உயிர் துறந்தவர்களில்  தேனியை சேர்ந்த  கணேசன் என்ற எம் இனத்தவர் உண்டு,
======================================

எங்கள் தாய் மொழி செம்மொழி செந்தமிழ் - அதற்க்கு எம்மவர்களின் பங்கு !!!

=====================================================

மொழியை வளர்க்க எம்மவர்கள் ஒருநாளும் சகோதர இந்திய மொழிகளை பழித்தோ, அல்லது வெறுப்புணர்வை தூண்டியோ, வெற்று வீர சூர மேடை பேச்சுகளை செய்தவர்கள் அல்லர், மாறாக ஆக்கபூர்வமான உலகம் ஏற்கும் அறிவியல் ரீதியான ஆய்வுகள் மூலம் எம்மவர்கள் தமிழ் மொழியை வளர்த்தார்கள், அதில் தமிழர்களால் என்றும் நன்றியோட பார்க்க பட வேண்டிய சேது மன்னர்கள்,
உலகின் தொன்மொழி, தேன்மொழி,செம்மொழி தமிழ் மூத்த மறக்குடி என்பதில் பெருமை கொள்வோம், சங்கம் வச்சு தமிழ் வளர்த்தனர் எங்கள் மக்கள் கடைசியாக நான்காம் தமிழ் சங்கத்தை  நிறைவு செய்தவர்  வள்ளல் பாண்டிதுரை தேவர், தமிழ்ச் சங்கம் சார்பில் தரமான தமிழ்க் கல்லூரியும் அமைத்தார் தேவர்,
சேது சமஸ்தானப் பெரும் புவலர்களாக விளங்கிய-  தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யர், இரா.ராகவையங்கார், மு.ராகவையங்கார், அரசன் சண்முகனார், ராமசாமிப்புலவர், சபாபதி நாவலர், சிங்காரவேலு முதலியார், நாராயண அய்யங்கார், சுப்பிரமணியக் கவிராயர், சிவஞானம் பிள்ளை, சிவகாமி ஆண்டார், யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர், புலவர் அப்துல்காதிர் ராவுத்தர், எட்டயபுரம் சாமி அய்யங்கார், பரிதிமாற்கலைஞர், அரங்கசாமி அய்யங்கார், சி.வை.தாமோதரம் பிள்ளை - ஆகியோரின் தரமான படைப்புகள் வெளிவர, மதுரைத் தமிழ்ச்சங்க வெளியீடான 'செந்தமிழ்' ஏடே உதவியது.

சென்னைப் பல்கலைக்கழத்திலிருந்தே தமிழ்ப்பாடத்தை அகற்ற, வெள்ளை அரசு திட்டமிட்டபோது, அதைத் தடுத்து நிறுத்திய பெருமை, பாண்டித்துரைத் தேவரையே  சாரும்! தேவரின் ஆதரவுடன் அவர் அமைத்த மதுரைத் தமிழ்ச்சங்கம் மூலம் உயர்தனிச் செம்மொழியாம் தமிழ், சென்னைப் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து இருக்க உரிய தீர்மானம் நிறைவேற்ற பரிதிமாற்கலைஞர் மூலம் ஊக்கமளித்து தமிழ் காத்தவர் தேவர் என்பது  குறிப்பிடத்தக்கது. "தமிழ்ச் செம்மொழி" என்று அன்றே மதுரைத் தமிழ்ச்சங்கம் மூலம் ஆய்வு செய்து பரிதிமாற் கலைஞர் வெளியிட ஆதாரமாக, ஆதரவாக விளங்கிய பாண்டித்துரைத் தேவரும், பாஸ்கரசேதுபதியும் நன்றியுடன் போற்றத்தக்கவர்கள்.

எங்கள் மதம் இந்து -

=================
தேசியமும் தெய்வீகமும் எங்கள் இரு கண்கள் என்று சொன்ன தேவர் அய்யா வழியில் காலம் காலமாக இந்து மத வளர்ச்சியில் இராமாயண புராண காலத்தில் இருந்தே இருந்துள்ளோம், தேவர் என்ற  ராஜகுல வடமொழி பட்ட சொல் தூய தமிழ் மறகுடிக்கி கிட்டியதே இதற்க்கு சான்று,
ராமர் சேது பாலம் காக்கும் சேதுபதி அதாவது தமிழில் சேது பாலத்துக்கு காவலர்கள் பொறுப்பானவர்கள் என்று இன்றும் உள்ளது,
இந்துமாகா சங்கம் ஸ்தாபகர் வீர சாவகர்கர், RSS கோல்வால்கர் போன்ற இந்துமத தலைவர்களை தமிழகத்தில் விழா எடுத்து பணமுடிப்பும் கொடுத்து காத்தவர் தேவர் அய்யா, மதுரையில் மீனாச்சி அம்மனை இழிவு செய்து  ஆத்திக பிரச்சாரம் செய்த  அண்ணாதுரையை விரட்டியவர் தேவர், ராமசாமி நாயகனின் பூணூல் அறுப்பு கூவலுக்கு அடைக்கலம்  நாடிவந்த பிரமானர்களை காக்க பூணூலில் கைவைத்தால் ராமசாமி  நாயக்கன் வெண் தாடி அறுக்கப்படும் என்று கர்ஜித்தவர் தேவர் அய்யா,
https://www.youtube.com/watch?v=Y5risk29esI

அமெரிக்காவில் இருந்து தனக்கு வந்த ஆன்மீக சொற்பொழிவு அழைப்பை முக்குலத்து சேது சீமை மன்னர் பாஸ்கர சேதுபதி  சென்னை வந்திருந்த  விவேகானதரிடம் கொடுத்தபோது அவர் செல்ல மறுத்தார், நம் கலாச்சாரம் பண்பாடு  உலகம் அறிய வேண்டும் அதை என்னைவிட  சிறப்பாக  உங்களால் செய்ய முடியும் என்று வற்புறுத்தி சம்மதிக்க வைத்து விவேகானந்தர் வரலாற்று சிறப்புமிக்க "சிகாக்கோ " உரைக்கு பின்புலம் எம்மவர்கள், அங்கேதான் உலகம் இந்திய மத கலாச்சார பண்பாடு எவ்வளவு மென்மையானது என்பதை உணர்ந்துகொண்டது, மொத்த இந்திய தேசத்தை விவேகானதர் என்ற மகான் மூலம் பெருமை படுத்திய பெருமை எம்மவர்க்கு உண்டு , மேலும் அதன் மூலமே  விவேகானந்தர்  இந்தியா முழுதும் அறியப்பட்டார்,
----------------------------------------------------
சமூக நீதி -
==========
பொதுவுடைமை, சமூகநீதி என்று பிழைப்பு அரசியல் நடத்தாமல் செயல்வடிவில் செய்தவர் தேவர் அய்யா,
அரிசனசேவக சங்கத்தின் தலைவராக திகழ்ந்த மதுரை நகர காங்கிரசு தலைவர் வைத்தியநாதய்யர் தலித் இனத்தினர் மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குள்மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நுழையத் தடை என்றொரு நிலை இருந்து பின்னர் 1939ல் ஆலய பிரவேசப் போராட்டம் நடந்த பாதுகாப்புகொடுத்தவர் தேவர்,
https://www.youtube.com/watch?v=3PPyNrHS1VM
அவர் தலித் மக்களுக்கு தன் சொத்துக்கள் அ னநைத்தையும் எழுதிகொடுத்து, செயலால் பொதுஉடமையை செய்து காட்டியவர்,
மாற்று ஜாதியை சேர்ந்த காமராஜர் உட்பட பல தலைவர்களை அரசியில் ஜோளிக்கவைத்த எம்மவர்கள்
http://www.dinamani.com/tamilnadu/2015/11/19/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-/article3135399.ece




மதநல்லிணக்கம் - 

================
இஸ்லாமிய மக்கள் -

இஸ்லாமிய அடிப்படை வாதி பழனி பாபா தேவர் பற்றி
https://www.facebook.com/1641549492726982/videos/1643516332530298/
========================================

தேவர் என்றால் ஜாதி இல்லை சரித்திரம் !!!

Wednesday, 9 March 2016


ராஜீவ் கொலையாளி  - வைகோ !


இனி வைகோவை ராஜீவ் கொலையாளி என்றே குறிப்பிடுவோம், தைரியம் இருந்தால் அவர் போலீசில் அல்லது கோர்டில் வழக்கு தொடரட்டும் நேரிடையாக ஆஜராகி பின்வரும் கேள்விகளை கேட்கிறோம், 
===================================
(ராஜீவ் கொலை விசாரணை LTTE செய்ததை உறுதிபடுத்தி அவர்களுக்கு உதவிய பன்னாட்டு தொடர்புகள் குறித்து தற்போது விசாரிக்கும் "பல்நோக்கு விசாரணை குழுவிற்கு" சென்று விட்டது என்று அதில் இருந்து தான் தப்பிய தைரியத்தில் வைகோ கடமையை செய்ய வரும் காவல்துறையிடம் நீ வா போ என்று பேசுவதும், சினிமா ஹிரோக்கள் போன்று பஞ்ச வச்சு ரத்தகளரியாகும் என்று சவால் விடுவதுமாக சண்டித்தனம் பண்ணிக்கொண்டு ரௌடி அரசியல் செய்கிறார், எத்தனை ஆண்டுகள் ஆனால் என்ன ராஜீவ் ஆத்மா பல்வேறு உருவங்கள் எடுத்து வந்து அவர் முன் நிற்கும், 
இன்னும் சொல்லபோனால் LTTE பயங்கரவாத இயக்கத்தை தன் சுயலாப அரசியல் தேவைக்கு பயன்படுத்திகொண்டார், அவர்களை தவறாக வழிநடத்தினார், ஒரு பெரிய நாட்டில் புகுந்து தாக்கும் தைரியத்தை கொடுத்தவர் இந்த வைகோ என்றும் சொல்லலாம், 
ராஜீவ் கொலையில் அவர்களை கோத்து விட்டது, 
முள்ளிவாய்காலில் LTTE இயக்கத்தை தொடர்ந்து சண்டை போட சொல்லி அங்கும் தவறாக அவர்களை வழிநடத்தி ஐநா வழியாக சிதம்பரம் மேற்கொண்ட சரணடைவு நிகழ்வை இந்திய தேர்தல் முடிவை சொல்லி குழப்பி அவர்களை முற்றாக அழித்ததும் இந்த கோபால்சாமி மாமாதான், 
அந்த வகையில் மாமாவுக்கு நன்றிகள்,

இன்று கோபால்சாமி மாமா தான் LTTE பயங்கரவாதிகளுக்கு செய்த உதவிகளை பட்டியல் போடுகிறார், நாம் கேட்க்கும் கேள்வி LTTE இயக்கம் பயன்கரவதிகளாக இருந்தாலும் சில கொள்கைகள் உண்டு அது எவரிடமும் இலவசமாக உதவிகள் பெறமாட்டார்கள், வைகோ செய்த உதவிகளுக்கு பணத்தை தூக்கி நாய்க்கு எலும்பு துண்டை வீசுவது போல வீசி இருப்பார்கள்,
 LTTE இயக்கத்திற்கு உதவும் அத்தனை பேருக்கும் அவர்கள் உதவிக்கி பெரும் பணம் கொடுத்துவிடுவார்கள், அது பேரறிவாலனோ, நளினின் அண்ணன் பாக்கியனதனோ, வைகோ, நெடுமாறன் முதல் இன்றைய சைமன் வரை..குறிப்பாக சொல்லபோனால் நளினியின் அண்ணன் பாக்கியநாதனுக்கு ஒரு அச்சகத்தை இலவசமாக கொடுத்தார்கள்,
அப்படிபட்டவர்கள் வைகோவிற்கு எவ்வளவு பணம் கொடுத்து இருப்பார்கள் என்று சொல்லி தெரிய வேண்டியது இல்லை,)


இதுதான் அந்த கேள்விகள் - 
======================
சிபிஐ யிடம் உள்ள புலிகளின் குகை வீடியோவில் அவர் அவனை (ராஜீவை) கொலை செய்ய வேண்டும் என்று பேசியது உள்ளது, இதுபோன்று பல்வேறு நேரடி சாட்சியங்கள் இருந்தும் ராஜீவ் கொலையில் வைகோ வை ஏன் சரியான சாட்ச்சியங்கள் இருந்தும் சிபிஐ விசாரிக்கவில்லை ?

இந்திய அரசியல் அமைப்பை மதித்து நடப்பேன் என்று உறுதிமொழி  எடுத்துகொண்டு இந்திய  நாடாளுமன்ற உறுபினராக பதவி பிரமாணம் செய்துகொண்ட வைகோ, அதற்க்கு முரணாக இந்திய படை அங்கு LTTE  பயங்கரவாதிகள் உடன் மோதிக்கொண்டு இருக்கும்போது அந்த பயங்கரவாத இயக்கத்தின் தலையமையை சந்தித்து விட்டு வந்தேன் என்று நீதிமன்றத்தில் சொல்லியபோது ஏன் நீதிமன்றம் கண்டுகொள்ளவில்லை..?

ஏன் பாளுமன்றம் ஒழுங்கு குழு நடவடிக்கை எடுக்கவில்லை..?

பொட்டுவை தெரியாது பொட்டு அம்மானை தெரியும் என்று வெளிப்படையாக நீதிமன்றத்தில் பொய் சொல்லி நீதிமன்ற விசாரணையை கேலியும் செய்து விட்டு ஒருவரால் வெளியே வரமுடியுமா..?
வைகோ மீது ஏன் நீதிமன்றம் கண்ணை மூடிக்கொண்டது..?

தன் வீட்டில் பயங்கரவாதிகளை போலீசை ஏமாற்றி ஒழித்து வைத்திருந்தாக மேடை போட்டும் சொல்லும் இந்த நபரை ஏன் நீதிமன்றம்,காவல்துறை இன்றுவரை கண்டுகொள்ளவில்லை..?

கண்ஹையா குமாரை போல் நானும் பேசுவேன் என்னை சிறையில் அடையுங்கள் என்று சவால்விடும் தைரியம் ராஜீவ் கொலை விசாரணையில் இருந்து தப்பியதில் வந்தது தானே..?

சிபிஐ கார்த்திகேயன் உடன் தனக்கு நட்ப்பு உள்ளதாகவும், அவர் நல்லவர் என்றும், ராஜீவ் கொலை விசாரணையில் அவர் தன்னிடம் நேர்மையாக  இருந்தார் என்று  சொல்லும் வைகோ அவர் ஆதரங்களுடன் நிரூபித்த குற்றவாளிகள் மட்டும் எப்படி பொய்யாக இருக்கமுடியும் என்று சொல்லமுடியுமா..?

திரு.கார்த்திகேயன் தன்னுடன் தனிப்பட்ட நட்ப்பு இருந்தாதக சொல்லும் வைகோ பற்றி இதற்க்கு திரு.கார்த்திகேயன் என்ன பதில் சொல்லபோகிறார்..? வைகோ ஒரு பொய்யர் என்பதால் திரு.கார்த்திகேயன் குறித்து அவர் கூறிய தகவல்கள் உண்மையா என்று அவரிடம் தான் கேட்கவேண்டும்,

சிவராசனை அடிகடி சந்தித்த சீனிவாசையா என்ற நபர் தனது மைத்துனர் என்று சிபிஐ விசாரித்ததாக அண்டப்புளுகு ஆகாச புளுகு புளுகும் வைகோ அது தன் தம்பி ரவிச்சந்திரன் என்று கூட சொல்லும் தைரியம் இல்லை,
ராஜீவ் கொலை விசாரணையில் சிபிஐ யில் பணியாற்றிய திரு.மோகன்தாஸ் அவர்கள் இவ்வாறு வைகோ குறித்து சில உண்மைகளை தன் முகநூளில் பதிவிட்டுள்ளார் ......
----------------------------------
#Jebamani_Mohanraj 
Yesterday at 1:58pm · 
Guru NP 2013 ல் சீமான் தந்தி தொலைகாட்சியில் ஓளி பரப்ப மக்கள் முன்னால் என்ற நிகழ்ச்சி எடுத்தார். 3 மணி நேரம் ஸூட் செய்தார்.பின்னர் எடிட்டிங் முடித்து 1 மணி நேர நிகழ்ச்சியாக 23.12. 2013 ஒளிபரப்பானது.
ராஜீவ் கொலை வழக்கு விசாரணை தலைமை புலானாய்வு அதிகாரியாக இருந்த ரகோத்தமனும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சி முடிந்த பின்னர் அவர் என்னிடம் மோகன்ராஜ் நாங்கள் பார்த்த புலிகளின் நிறைய வீடியோக்களை கீழ்மட்ட அதிகாரிகளிடம் காட்டாமல் மறைத்து விட்டோம். உண்மையில் இந்த வழக்கின் முதல் குற்றவாளி வைகோ ”காரு” தான் என்றார்.
அதனால்தான் நான் விருதுநகர் மண்ணில் அவர் வென்று விடக்கூடாது என்று அங்கே சென்று வைகோகாருவை தோற்கடித்து வெற்றிகரமாக திரும்பிவந்தேன்.
அவர் ஆ”வேஷ”ப்படுவதை எல்லாம் சீரியசாக எடுத்துகொள்ளாதிர்கள்.
வைகோவின் சொந்த ஊரில் மக்கள் நல கூட்டணியில் அங்கம் வகிக்கும் திருமாவளவனை
அப்பகுதியில் உள்ள தெலுங்கு நாயகர்களின் முன்னிலையில் என் ஊரில் உனக்கு பேச தகுதியில்லை வாயை முடு என #திருமாவளவனையும்

பாதுகாப்புக்கு வந்த #காவல்துறைஅதிகாரிகளை கேவலாமாக திட்டி திர்த்த வைகோ 
இவர்தான் மாற்று அரசியல் தலிவரா
====================================
என்று ராஜீவ் கொலையாளி வைகோவை நாறடித்து உள்ளார்...திரு.மோகன்தாஸ் தன் முகநூல் பதிவில்,
https://www.facebook.com/mohanraj.jebamani?fref=nf
வைகோ செய்த கொலைகார தேசதுரோகத்துக்கு மக்கள் நல்ல பதிலடி கொடுத்து உள்ளார்கள் தேர்தலில்,
என்னதான் நடைபயணம்,போரட்டம் செய்தாலும் சிகரெட் வியாபாரி வைகோவை பற்றி மக்களுக்கு நன்கு தெரியும், என்றும் தமிழக அரசியலில் ஒரு கைபிள்ளை தான் அந்த வகையில் மகிழ்ச்சி !
==============================

ராஜீவ் கொலை என்பது இந்திய இறையான்மைக்கு விட்ட சவால், 17 அப்பாவி தமிழக தமிழர்கள் உயிரழந்தார்கள், பலர் அங்கவீனம் உற்றார்கள், LTTE க்கு மாமா வேலை பார்த்த வைகோ பதில் சொல்லியே தீர வேண்டும்!
=====================================

சரி ஒரு பேச்சுக்கு இப்படி வைத்து கொள்வோம், தன்னை தமிழர்களின் நலம் விரும்பியாக சொல்லிக்கொள்ளும் வைகோ அன்று ராஜுவுடன் 17 அப்பாவி தமிழர்கள் இறக்கபோகிறார்கள் என்று தெரிந்தும், அப்போதைய தன் தலைவர் கருனாநிதிக்கி மட்டும் தந்தி கொடுத்து கூட்டத்துக்கு போகவேண்டாம் என்று சொல்லிவிட்டு LTTE பயங்கரவாதிகளுக்கு உதவியது ஏன் ..?
உண்மையில் இந்தியன் என்பதை விட்டு தமிழர் என்று சுருக்கி பார்த்தாலும் ஸ்ரீ பெரும்புதூர் கூடத்தில் தமிழகத்தில் வேண்டாம், பல அப்பாவி தமிழர்கள் உயிர் இழப்பார்கள், இந்த கொலையை  வேறு மாநிலங்களில் செய்யுங்கள் என்று அல்லாவா குறைந்தது சொல்லி இருக்க வேண்டும்..? இவரா தமிழர்க்கு உதவ நடைபயணம் நாடகம் ஆடுகிறார்,
எங்கே யாராவது அப்ரூவர் ஆகி தன்னை போட்டுகுடுத்துவிடுவார்களோ என்று எண்ணித்தான் இன்றுவரை இந்த ராஜீவ் கொலை சதிகாரர், சிறையில் உள்ள தண்டனை கொலையாளிகள் விடுதலைக்கு மற்றவர்களை விட சற்று வேகத்துடன் செயல்படுகிறார், ஆதரங்களுடன் மாட்டிய அவர்களை ராஜீவ் கருப்பா சிகப்பா என்று எங்களுக்கு தெரியாது என்று சொல்லவைக்கிறார், காஸ்ட்லி லாயர் ராம்ஜெத்மலானி கொண்டு தூக்கில் இருந்து அவர்களை காப்ற்றினார்,
இவர் ஒரு நல்ல இந்திய குடிமகனும் இல்லை, ஒரு உண்மையான தமிழ் மக்கள் நலம் விரும்பியும் இல்லை 
====================================
வெற்றிவேல் வீரவேல் - ஜெய் ஹிந்த் !
=================================
https://www.facebook.com/1391729757814422/videos/1570091656644897/

தமிழினத்தையே கேவலப்படுத்தி தலைகுனிய வைத்த தமிழ்ப் பாசிசப் புலிகளின் படுகொலைகளும் அட்டூழியங்களும் - 


வீடியோ ஆதாரங்களுடன்... புலிகளால் படுகொலை செய்யப்பட்ட சிறுவர்கள் தமிழ்நாட்டில் உள்ள சில அரசியல்வாதிகள் தமிழர்களின் அறியாமையைப் பயன்படுத்தி புலிப் பயங்கரவாதிகளை போராளிகளாகவும் விடுதலை வீரர்களாகவும் சித்தரித்து அப்பாவி தமழக மக்களை நம்பச் செய்துள்ளனர். உண்மை அவ்வாறல்ல... இந்த அரசியல்வாதிகள் பொய்யுரைப்பதன் காரணம் என்னவெனில் வெளிநாடுகளில் எஞ்சியிருக்கின்ற புலிப்பயங்கரவாதிகள் கொடுக்கின்ற பெருந்தொகைப் பணத்திற்காகவும், அரசியல் சுயலாபத்திற்காகவுமேயாகும். தமிழ்நாட்டு மக்கள் உண்மைநிலையை அறியும் பொருட்டு புலிகள் செய்த அட்டூழியங்களை வீடியோ புகைப்பட ஆதாரங்களுடன் தருகிறோம்...  
 இதனைப் பார்த்து விட்டு தீவிரவாதிகளான அந்த அரசியல்வாதிகளிடம் உண்மை நிலையை தெரிவியுங்கள்... அப்போதாவது தீவிரவாதத்தை கைவிடுகிறார்கள் என்று பார்ப்போம்.... தீவிரவாதி சீமான் தீவிரவாதி பழநெடுமாறன் தீவிரவாதி வைகோ  முஸ்லிம்கள் மீதான ஈழப் போர் என்று கூறி இலங்கை நாட்டை அழிக்க துடித்த புலிகள் அழிந்துவிட்டனர். அவர்கள் முஸ்லிம் மக்களுக்கு இழைத்த கொடுமைகள் எமக்கு இரத்த கண்ணீரை வரவழைக்கும். கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்கை கிழித்து குழந்தையை வெளியில் எடுத்து அதனை கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம்..... இப்படி அவர்களின் காட்டுமிராண்டி கொலைகளை சொல்லக் கொண்டே போகலாம். புலிகள் செய்த படுகொலைகளில் சில... இரத்தத்தாலும் கண்ணீராலும் எழுதப்பட்ட சோக வரலாற்று நிகழ்வு இது. 1990ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வடக்கில் வாழ்ந்து வந்த சுமார் 78ஆயிரம் முஸ்லிம் மக்கள் வடக்குக்கு வெளியே புலிகளால் விரட்டப்பட்டனர். யாழ்ப்பாணத்துக்கு வெளியே ஏனைய மாவட்டங்களில் வாழ்ந்த முஸ்லிம் மக்கள் தமது வாழ்விடங்களைவிட்டு வெளியேற 48 மணிநேர அவகாசம் வழங்கப்பட்டது. யாழ் நகர முஸ்லிம்களுக்கு இரண்டே இரண்டு மணிநேரமே கால அவகாசம் வழங்கப்பட்டது. 1990ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முப்பதாம் திகதி யாழ் நகரப் பகுதிகளில் உறுமிக் கொண்டிருந்த புலிகளின் வாகனங்களிலிருந்த ஒலிபெருக்கிகள் அலறிக்கொண்டிருந்தன. 'யாழ் நகரத்தில் வாழும் அனைத்து முஸ்லிம்களும் வட மாகாணத்துக்கு வெளியே செல்ல வேண்டும். உடுத்த உடுப்புடனும் ஐந்நூறு ரூபாவுக்கு மேற்படாத பணத்துடனும் அனைத்து முஸ்லிம்களையும் யாழ் ஒஸ்மானியாக் கல்லூரிக்கு வருமாறு இத்தால் அறிவுறுத்தல் விடுக்கப்படுகிறது. இந்த உத்தரவை மீறி நடப்பவர்களுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்படும்' இதுதான் புலிகளின் அந்த அறிவுறுத்தல். ஒஸ்மானியாக் கல்லூரியில் கூடிய அனைத்து முஸ்லிம்களும் லொறிகளில் ஏற்றப்பட்டு வட மாகாணத்துக்கு வெளியே கொண்டு சென்று விடுவிக்கப்பட்டனர். 1981ஆம் ஆண்டின் குடிசன மதிப்பீட்டின்படி யாழ் நகரத்தில் மட்டும் வாழ்ந்த முஸ்லிம் மக்களின் எண்ணிக்கை 14,844. யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், கிளிநொச்சி ஆகிய வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் சுமார் 78ஆயிரம் முஸ்லிம் மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். யாழ் நகர முஸ்லிம் மக்களை இரண்டு மணித்தியால கால அவகாசத்தில் வெளியேற்றிய புலிகள், முப்பதாம் திகதிக்கு முன்னதாகவே வடக்கின் ஏனைய மாவட்டங்களில் வாழ்ந்த முஸ்லிம்களை வெளியேற்றினார்கள். முதன் முதலாக யாழ்ப்பாணத்திலிருந்து சுமார் 12 மைல்கள் அப்பாலுள்ள சாவகச்சேரியில் வாழ்ந்து வந்த சுமார் 1500 முஸ்லிம்கள் விரட்டப்பட்டனர். இது அக்டோபர் மாதம் 28ஆம் திகதி இடம்பெற்றது. இதன் பின்னர் கிளிநொச்சி, மன்னார் என்று அனைத்து வடபுல மாவட்டங்களிலிருந்தும் விரட்டப்பட்டனர். வடக்கிலிருந்து முஸ்லிம் மக்களை விரட்டுவதற்கு முன்னதாகவே கிழக்கில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்செயல்களைப் புலிகள் கட்டவிழ்த்து விட்டிருந்தனர். 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மூன்றாம் திகதி கிழக்கில் காத்தான்குடியிலுள்ள இரண்டு பள்ளிவாசல்களுக்குள் வைத்து 140 முஸ்லிம்களைப் புலிகள் சுட்டுக்கொன்றனர். அன்று ஒரு வெள்ளிக்கிழமை காத்தான்குடி ஹுசைனியா பள்ளிவாசலுக்குள்ளும் மீரா ஜும்மாப் பள்ளிவாசலுக்குள்ளும் ஆயுதபாணிகளாகப் புகுந்த புலிகள் தொழுதுகொண்டிருந்த அப்பாவி முஸ்லிம்களைச் சுட்டுக் கொன்றனர். இத் தாக்குதலின்போது சுமார் 70 முஸ்லிம்கள் காயங்களுக்கு இலக்கானார்கள். இக் கொடூரம் இடம்பெற்றுச் சரியாக ஒன்பது நாட்களுக்குப் பின்னர் மற்றொரு இரத்த வேட்டையைப் புலிகள் நடத்தினார்கள். ஏறாவூர், பிச்சிநகர் என்ற முஸ்லிம் கிராமத்துக்குள் ஆயுததாரிகளாகப் புகுந்த புலிகள் 118 முஸ்லிம் மக்களைச் சுட்டும் வெட்டியும் கொன்றனர். இந்த ஈனத்தனமான நடவடிக்கையின்போது கொல்லப்பட்டவர்களில் 51 பேர் ஆண்கள், 36 பேர் பெண்கள், 31 பேர் பிள்ளைகள். நகைகளையும் பெறுமதி வாய்ந்த பொருட்களையும் கூடப் புலிகள் கொள்ளையடித்துச் சென்றனர். மட்டக்களப்பு – பொலநறுவை வீதியில் ஏறாவூர் அமைந்துள்ளது. மட்டக்களப்பிலிருந்து ஒன்பது மைல்கள் அப்பால் ஏறாவூர் உள்ளது. பிச்சிநகர்ப் படுகொலை ஆகஸ்ட் மாதம் 12ஆம் திகதி நடைபெற்றது. 1990ஆம் ஆண்டு கிழக்கில் சுமார் ஐநூறுக்கு மேற்பட்ட முஸ்லிம்களைப் புலிகள் சுட்டுக் கொன்றனர். அந்த வருடம் ஜூலை மாதம் முப்பதாம் திகதி அக்கரைப்பற்றில் 14 முஸ்லிம்கள் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் திகதி அம்பாறை, முள்ளியன்காடு என்ற கிராமத்தில் வயல்வெளியில் வேலை செய்துகொண்டிருந்த 17 முஸ்லிம் விவசாயிகளைப் புலிகள் சுட்டுக் கொன்றனர். மறுநாள் ஆறாம் திகதி அம்பாறையில் மேலும் 33 முஸ்லிம் விவசாயிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 15ஆம் திகதி அம்பாறை, அரந்தலாவைக்கு அருகேயுள்ள முஸ்லிம் கிராமமொன்றுக்குள் புகுந்த புலிகள் ஒன்பது முஸ்லிம்களைச் சுட்டுக் கொன்றனர். இவற்றை விடவும் மேலும் பல படுகொலைச் சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன. வடக்கிலிருந்து முஸ்லிம் மககள் விரட்டப்படுவதற்குச் சில மாதங்கள் முன்னதாக 35 முஸ்லிம் வர்த்தகர்களைப் புலிகள் கடத்திச் சென்றனர். கப்பம் கோரியே இந்த வடபகுதி முஸ்லிம் வர்த்தகர்கள் கடத்தப்பட்டனர். இவர்களில் 18 பேர் கடத்தப்பட்டுச் சில மாதங்களின் பின்னர் விடுவிக்கப்பட்டனர். ஏனைய 17 வர்த்தகர்களுக்கும் என்ன நடந்ததென்ற மர்மம் இன்றுவரை மூடுமந்திரமாகவே இருக்கிறது. புலிகளுக்குக் கப்பம் வழங்கிய வர்த்தகர்கள் மட்டுமே விடுவிக்கப்பட்டனர். வடக்கிலிருந்து விரட்டப்பட்ட முஸ்லிம் மக்கள் புத்தளம், அநுராதபுரம், குருநாகல் உட்படப் பல தென்னிலங்கைப் பகுதிகளில் 150இற்கு மேற்பட்ட அகதி முகாம்களில் தஞ்சமடைந்திருந்தனர். இருபது வருடங்கள் கழிந்துவிட்ட இன்றைய நிலையில் அந்த மக்களின் எண்ணிக்கை பல்கிப் பெருகியுள்ளது. இன்னமும் அந்த மக்கள் தமது சொந்த வாழ்விடங்களில் முற்றுமுழுதாக மீள்குடியேற்றப்படவில்லை என்ற நிலைமை தொடரத்தான் செய்கிறது. கிட்டத்தட்ட மூன்று தசாப்த காலமாக நடைபெற்ற இந்த மோதலில் படையினரிலும் புலிகளிலும் பார்க்க அப்பாவி மக்களின் உயிர்களே பெருமளவுக்குப் பலியெடுக்கப்பட்டன. புலிகள் முஸ்லிம் மக்களை மட்டுமல்ல, எல்லைக் கிராமங்களிலுள்ள சிங்களக் கிராமங்களுக்குள் புகுந்து அப்பாவிச் சிங்கள மக்களை வகை தொகையின்றிக் கொன்றிருக்கிறார்கள். அதேபோன்று கொக்கட்டிச்சோலை, மைலந்தன்னை, வவுனியா உட்படப் பல்வேறு தமிழ்ப் பிரதேசங்களிலும் நூற்றுக்கணக்கில் அப்பாவித் தமிழ் மக்கள் நரவேட்டையாடப்பட்டிருக்கிறார்கள்.   சிங்களம், தமிழ், முஸ்லிம் என்ற வேறுபாடின்றி இனவெறியர்கள் சிலரின் நடவடிக்கைகளால் கொல்லப்பட்ட மக்கள் அதிகம். அவர்கள் அப்பாவி மக்களுக்குள் பாய்ச்சிய இனவாதம் இன்றுவரை அரசியல்வாதிகளால் பயன்படுத்தப்படுகிறது. சர்வதேசங்களால் பயன்படுத்தப்படுத்தப்படுகிறது.  இன்றுவரை தீர்க்கப்படாத இனப்பிரச்சினையால் இலங்கை தேசம் கண்ணீரில் மிதக்கிறது.
அர்த்தமுள்ள இந்தியர்களின் "தோப்புகர்ணம்" அது "சூப்பர் பவர் பிரைன் யோகா"

யோக கலை நம் அன்றாட வழிபாடுகளில் உள்ளது, 

பகுத்தறிவு பேசும் பருப்புசட்டை கழிசடை நாய்கள் பார்க்கவும்,
அமெரிக்கர்கள் அறிவியல் பூர்வமாக நிரூபித்து உள்ளார்கள் தோப்புகரணம் மூளையில் உள்ள நியூரன்களை 
தூண்டி மூளையில் செயல்பாட்டை அத்கரிப்பதாக சொல்கிறார்கள்,
மன நலம் குன்றிய குழந்தைகள் (ஆர்டிசம்),
நாபகமறதி உள்ளவர்கள்,
மற்றும் அனைவரும் இந்த தோப்புகர்ணத்தை செய்வதால் நல்லது என்று சொல்கிறார்கள் அமெரிக்கர்கள்,

Tuesday, 8 March 2016

மாவீரன் பகத்சிங் ஒரு சரித்திரம் !



வீரன்டா....
=======
இந்திய தேச விடுதலைக்கு இந்தியாவின் பிரதான நகரங்களில் ஒன்றான பஞ்சாபின் லாகூரில் சிறைவைபட்டு இருந்த பகத்சிங் தூக்குகையிற்றை நம்ம தெற்கத்தி இந்தியர்கள் வீரமருது சகோதரர்கள்,கட்டபொம்மன் போல் மகிழ்ச்சியுடன், வீரத்துடன், இந்தியன் என்ற திமிருடன் எதிர்நோக்கி இருந்தபோது அவரை அவர் தந்தை கடைசியாக சிறைக்கு சென்று பார்த்தார்...
தூக்கிற்கு முன் ஆண்டவரைப் பிரார்த்தித்திற்கும்படி பகத்தின் தந்தை அவரிடம் கூறினார். அதற்கு பகத்சிங், “தந்தையே! என் வாழ்நாளில் நான் ஆண்டவரைப் பிரார்த்தித்ததில்லை. வேண்டுமானால் என் தேசத்தவர் துயர்ப்படுகிறார்கள் என்பதற்காக ஆண்டவரைத் திட்டியிருக்கிறேன்! இந்நிலையில் மரணத்தைத் தழுவும் நான் அவரை நோக்கி வணங்கினால் என்னை கோழை என்று ஆண்டவர் நினைத்துக் கொள்வார். என் இருபத்துமூன்றாண்டு கால வரலாற்றில் ஒரு விநாடிகூட கோழையாக இருக்க நான் விரும்பவில்லை” என்று திடமனதுடன் பதில் கூறினான் என்று சிறை அதிகாரி ஒருவர் குறிப்பிடுகிறார்.
கடவுளிடம் கூட மண்டியிடாத வீரம் இந்தியர்களின் வீரம் என்று நம் முன்னோர்கள் சொல்லிவிட்டு சென்றது, இன்று சில தறுதலைகள் வீரன் என்று பொம்பளை பிள்ளைகளை பிடிசாந்து அவர்களின் ஜாக்கெட்டில் குண்டை வைத்து சண்டைக்கு அனுப்பிவிட்டு பங்கருக்குள் படுத்திருந்த, சொந்த மக்களை மனிதகேடயமாக்கி வெள்ளைக்கொடி காட்டிய பக்கத்துக்கு குட்டி தீவு காரன் வீரனாம்,
என்னத்த சொல்ல....