Wednesday, 9 March 2016


ராஜீவ் கொலையாளி  - வைகோ !


இனி வைகோவை ராஜீவ் கொலையாளி என்றே குறிப்பிடுவோம், தைரியம் இருந்தால் அவர் போலீசில் அல்லது கோர்டில் வழக்கு தொடரட்டும் நேரிடையாக ஆஜராகி பின்வரும் கேள்விகளை கேட்கிறோம், 
===================================
(ராஜீவ் கொலை விசாரணை LTTE செய்ததை உறுதிபடுத்தி அவர்களுக்கு உதவிய பன்னாட்டு தொடர்புகள் குறித்து தற்போது விசாரிக்கும் "பல்நோக்கு விசாரணை குழுவிற்கு" சென்று விட்டது என்று அதில் இருந்து தான் தப்பிய தைரியத்தில் வைகோ கடமையை செய்ய வரும் காவல்துறையிடம் நீ வா போ என்று பேசுவதும், சினிமா ஹிரோக்கள் போன்று பஞ்ச வச்சு ரத்தகளரியாகும் என்று சவால் விடுவதுமாக சண்டித்தனம் பண்ணிக்கொண்டு ரௌடி அரசியல் செய்கிறார், எத்தனை ஆண்டுகள் ஆனால் என்ன ராஜீவ் ஆத்மா பல்வேறு உருவங்கள் எடுத்து வந்து அவர் முன் நிற்கும், 
இன்னும் சொல்லபோனால் LTTE பயங்கரவாத இயக்கத்தை தன் சுயலாப அரசியல் தேவைக்கு பயன்படுத்திகொண்டார், அவர்களை தவறாக வழிநடத்தினார், ஒரு பெரிய நாட்டில் புகுந்து தாக்கும் தைரியத்தை கொடுத்தவர் இந்த வைகோ என்றும் சொல்லலாம், 
ராஜீவ் கொலையில் அவர்களை கோத்து விட்டது, 
முள்ளிவாய்காலில் LTTE இயக்கத்தை தொடர்ந்து சண்டை போட சொல்லி அங்கும் தவறாக அவர்களை வழிநடத்தி ஐநா வழியாக சிதம்பரம் மேற்கொண்ட சரணடைவு நிகழ்வை இந்திய தேர்தல் முடிவை சொல்லி குழப்பி அவர்களை முற்றாக அழித்ததும் இந்த கோபால்சாமி மாமாதான், 
அந்த வகையில் மாமாவுக்கு நன்றிகள்,

இன்று கோபால்சாமி மாமா தான் LTTE பயங்கரவாதிகளுக்கு செய்த உதவிகளை பட்டியல் போடுகிறார், நாம் கேட்க்கும் கேள்வி LTTE இயக்கம் பயன்கரவதிகளாக இருந்தாலும் சில கொள்கைகள் உண்டு அது எவரிடமும் இலவசமாக உதவிகள் பெறமாட்டார்கள், வைகோ செய்த உதவிகளுக்கு பணத்தை தூக்கி நாய்க்கு எலும்பு துண்டை வீசுவது போல வீசி இருப்பார்கள்,
 LTTE இயக்கத்திற்கு உதவும் அத்தனை பேருக்கும் அவர்கள் உதவிக்கி பெரும் பணம் கொடுத்துவிடுவார்கள், அது பேரறிவாலனோ, நளினின் அண்ணன் பாக்கியனதனோ, வைகோ, நெடுமாறன் முதல் இன்றைய சைமன் வரை..குறிப்பாக சொல்லபோனால் நளினியின் அண்ணன் பாக்கியநாதனுக்கு ஒரு அச்சகத்தை இலவசமாக கொடுத்தார்கள்,
அப்படிபட்டவர்கள் வைகோவிற்கு எவ்வளவு பணம் கொடுத்து இருப்பார்கள் என்று சொல்லி தெரிய வேண்டியது இல்லை,)


இதுதான் அந்த கேள்விகள் - 
======================
சிபிஐ யிடம் உள்ள புலிகளின் குகை வீடியோவில் அவர் அவனை (ராஜீவை) கொலை செய்ய வேண்டும் என்று பேசியது உள்ளது, இதுபோன்று பல்வேறு நேரடி சாட்சியங்கள் இருந்தும் ராஜீவ் கொலையில் வைகோ வை ஏன் சரியான சாட்ச்சியங்கள் இருந்தும் சிபிஐ விசாரிக்கவில்லை ?

இந்திய அரசியல் அமைப்பை மதித்து நடப்பேன் என்று உறுதிமொழி  எடுத்துகொண்டு இந்திய  நாடாளுமன்ற உறுபினராக பதவி பிரமாணம் செய்துகொண்ட வைகோ, அதற்க்கு முரணாக இந்திய படை அங்கு LTTE  பயங்கரவாதிகள் உடன் மோதிக்கொண்டு இருக்கும்போது அந்த பயங்கரவாத இயக்கத்தின் தலையமையை சந்தித்து விட்டு வந்தேன் என்று நீதிமன்றத்தில் சொல்லியபோது ஏன் நீதிமன்றம் கண்டுகொள்ளவில்லை..?

ஏன் பாளுமன்றம் ஒழுங்கு குழு நடவடிக்கை எடுக்கவில்லை..?

பொட்டுவை தெரியாது பொட்டு அம்மானை தெரியும் என்று வெளிப்படையாக நீதிமன்றத்தில் பொய் சொல்லி நீதிமன்ற விசாரணையை கேலியும் செய்து விட்டு ஒருவரால் வெளியே வரமுடியுமா..?
வைகோ மீது ஏன் நீதிமன்றம் கண்ணை மூடிக்கொண்டது..?

தன் வீட்டில் பயங்கரவாதிகளை போலீசை ஏமாற்றி ஒழித்து வைத்திருந்தாக மேடை போட்டும் சொல்லும் இந்த நபரை ஏன் நீதிமன்றம்,காவல்துறை இன்றுவரை கண்டுகொள்ளவில்லை..?

கண்ஹையா குமாரை போல் நானும் பேசுவேன் என்னை சிறையில் அடையுங்கள் என்று சவால்விடும் தைரியம் ராஜீவ் கொலை விசாரணையில் இருந்து தப்பியதில் வந்தது தானே..?

சிபிஐ கார்த்திகேயன் உடன் தனக்கு நட்ப்பு உள்ளதாகவும், அவர் நல்லவர் என்றும், ராஜீவ் கொலை விசாரணையில் அவர் தன்னிடம் நேர்மையாக  இருந்தார் என்று  சொல்லும் வைகோ அவர் ஆதரங்களுடன் நிரூபித்த குற்றவாளிகள் மட்டும் எப்படி பொய்யாக இருக்கமுடியும் என்று சொல்லமுடியுமா..?

திரு.கார்த்திகேயன் தன்னுடன் தனிப்பட்ட நட்ப்பு இருந்தாதக சொல்லும் வைகோ பற்றி இதற்க்கு திரு.கார்த்திகேயன் என்ன பதில் சொல்லபோகிறார்..? வைகோ ஒரு பொய்யர் என்பதால் திரு.கார்த்திகேயன் குறித்து அவர் கூறிய தகவல்கள் உண்மையா என்று அவரிடம் தான் கேட்கவேண்டும்,

சிவராசனை அடிகடி சந்தித்த சீனிவாசையா என்ற நபர் தனது மைத்துனர் என்று சிபிஐ விசாரித்ததாக அண்டப்புளுகு ஆகாச புளுகு புளுகும் வைகோ அது தன் தம்பி ரவிச்சந்திரன் என்று கூட சொல்லும் தைரியம் இல்லை,
ராஜீவ் கொலை விசாரணையில் சிபிஐ யில் பணியாற்றிய திரு.மோகன்தாஸ் அவர்கள் இவ்வாறு வைகோ குறித்து சில உண்மைகளை தன் முகநூளில் பதிவிட்டுள்ளார் ......
----------------------------------
#Jebamani_Mohanraj 
Yesterday at 1:58pm · 
Guru NP 2013 ல் சீமான் தந்தி தொலைகாட்சியில் ஓளி பரப்ப மக்கள் முன்னால் என்ற நிகழ்ச்சி எடுத்தார். 3 மணி நேரம் ஸூட் செய்தார்.பின்னர் எடிட்டிங் முடித்து 1 மணி நேர நிகழ்ச்சியாக 23.12. 2013 ஒளிபரப்பானது.
ராஜீவ் கொலை வழக்கு விசாரணை தலைமை புலானாய்வு அதிகாரியாக இருந்த ரகோத்தமனும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சி முடிந்த பின்னர் அவர் என்னிடம் மோகன்ராஜ் நாங்கள் பார்த்த புலிகளின் நிறைய வீடியோக்களை கீழ்மட்ட அதிகாரிகளிடம் காட்டாமல் மறைத்து விட்டோம். உண்மையில் இந்த வழக்கின் முதல் குற்றவாளி வைகோ ”காரு” தான் என்றார்.
அதனால்தான் நான் விருதுநகர் மண்ணில் அவர் வென்று விடக்கூடாது என்று அங்கே சென்று வைகோகாருவை தோற்கடித்து வெற்றிகரமாக திரும்பிவந்தேன்.
அவர் ஆ”வேஷ”ப்படுவதை எல்லாம் சீரியசாக எடுத்துகொள்ளாதிர்கள்.
வைகோவின் சொந்த ஊரில் மக்கள் நல கூட்டணியில் அங்கம் வகிக்கும் திருமாவளவனை
அப்பகுதியில் உள்ள தெலுங்கு நாயகர்களின் முன்னிலையில் என் ஊரில் உனக்கு பேச தகுதியில்லை வாயை முடு என #திருமாவளவனையும்

பாதுகாப்புக்கு வந்த #காவல்துறைஅதிகாரிகளை கேவலாமாக திட்டி திர்த்த வைகோ 
இவர்தான் மாற்று அரசியல் தலிவரா
====================================
என்று ராஜீவ் கொலையாளி வைகோவை நாறடித்து உள்ளார்...திரு.மோகன்தாஸ் தன் முகநூல் பதிவில்,
https://www.facebook.com/mohanraj.jebamani?fref=nf
வைகோ செய்த கொலைகார தேசதுரோகத்துக்கு மக்கள் நல்ல பதிலடி கொடுத்து உள்ளார்கள் தேர்தலில்,
என்னதான் நடைபயணம்,போரட்டம் செய்தாலும் சிகரெட் வியாபாரி வைகோவை பற்றி மக்களுக்கு நன்கு தெரியும், என்றும் தமிழக அரசியலில் ஒரு கைபிள்ளை தான் அந்த வகையில் மகிழ்ச்சி !
==============================

ராஜீவ் கொலை என்பது இந்திய இறையான்மைக்கு விட்ட சவால், 17 அப்பாவி தமிழக தமிழர்கள் உயிரழந்தார்கள், பலர் அங்கவீனம் உற்றார்கள், LTTE க்கு மாமா வேலை பார்த்த வைகோ பதில் சொல்லியே தீர வேண்டும்!
=====================================

சரி ஒரு பேச்சுக்கு இப்படி வைத்து கொள்வோம், தன்னை தமிழர்களின் நலம் விரும்பியாக சொல்லிக்கொள்ளும் வைகோ அன்று ராஜுவுடன் 17 அப்பாவி தமிழர்கள் இறக்கபோகிறார்கள் என்று தெரிந்தும், அப்போதைய தன் தலைவர் கருனாநிதிக்கி மட்டும் தந்தி கொடுத்து கூட்டத்துக்கு போகவேண்டாம் என்று சொல்லிவிட்டு LTTE பயங்கரவாதிகளுக்கு உதவியது ஏன் ..?
உண்மையில் இந்தியன் என்பதை விட்டு தமிழர் என்று சுருக்கி பார்த்தாலும் ஸ்ரீ பெரும்புதூர் கூடத்தில் தமிழகத்தில் வேண்டாம், பல அப்பாவி தமிழர்கள் உயிர் இழப்பார்கள், இந்த கொலையை  வேறு மாநிலங்களில் செய்யுங்கள் என்று அல்லாவா குறைந்தது சொல்லி இருக்க வேண்டும்..? இவரா தமிழர்க்கு உதவ நடைபயணம் நாடகம் ஆடுகிறார்,
எங்கே யாராவது அப்ரூவர் ஆகி தன்னை போட்டுகுடுத்துவிடுவார்களோ என்று எண்ணித்தான் இன்றுவரை இந்த ராஜீவ் கொலை சதிகாரர், சிறையில் உள்ள தண்டனை கொலையாளிகள் விடுதலைக்கு மற்றவர்களை விட சற்று வேகத்துடன் செயல்படுகிறார், ஆதரங்களுடன் மாட்டிய அவர்களை ராஜீவ் கருப்பா சிகப்பா என்று எங்களுக்கு தெரியாது என்று சொல்லவைக்கிறார், காஸ்ட்லி லாயர் ராம்ஜெத்மலானி கொண்டு தூக்கில் இருந்து அவர்களை காப்ற்றினார்,
இவர் ஒரு நல்ல இந்திய குடிமகனும் இல்லை, ஒரு உண்மையான தமிழ் மக்கள் நலம் விரும்பியும் இல்லை 
====================================
வெற்றிவேல் வீரவேல் - ஜெய் ஹிந்த் !
=================================
https://www.facebook.com/1391729757814422/videos/1570091656644897/

No comments:

Post a Comment