Tuesday, 8 March 2016

மாவீரன் பகத்சிங் ஒரு சரித்திரம் !



வீரன்டா....
=======
இந்திய தேச விடுதலைக்கு இந்தியாவின் பிரதான நகரங்களில் ஒன்றான பஞ்சாபின் லாகூரில் சிறைவைபட்டு இருந்த பகத்சிங் தூக்குகையிற்றை நம்ம தெற்கத்தி இந்தியர்கள் வீரமருது சகோதரர்கள்,கட்டபொம்மன் போல் மகிழ்ச்சியுடன், வீரத்துடன், இந்தியன் என்ற திமிருடன் எதிர்நோக்கி இருந்தபோது அவரை அவர் தந்தை கடைசியாக சிறைக்கு சென்று பார்த்தார்...
தூக்கிற்கு முன் ஆண்டவரைப் பிரார்த்தித்திற்கும்படி பகத்தின் தந்தை அவரிடம் கூறினார். அதற்கு பகத்சிங், “தந்தையே! என் வாழ்நாளில் நான் ஆண்டவரைப் பிரார்த்தித்ததில்லை. வேண்டுமானால் என் தேசத்தவர் துயர்ப்படுகிறார்கள் என்பதற்காக ஆண்டவரைத் திட்டியிருக்கிறேன்! இந்நிலையில் மரணத்தைத் தழுவும் நான் அவரை நோக்கி வணங்கினால் என்னை கோழை என்று ஆண்டவர் நினைத்துக் கொள்வார். என் இருபத்துமூன்றாண்டு கால வரலாற்றில் ஒரு விநாடிகூட கோழையாக இருக்க நான் விரும்பவில்லை” என்று திடமனதுடன் பதில் கூறினான் என்று சிறை அதிகாரி ஒருவர் குறிப்பிடுகிறார்.
கடவுளிடம் கூட மண்டியிடாத வீரம் இந்தியர்களின் வீரம் என்று நம் முன்னோர்கள் சொல்லிவிட்டு சென்றது, இன்று சில தறுதலைகள் வீரன் என்று பொம்பளை பிள்ளைகளை பிடிசாந்து அவர்களின் ஜாக்கெட்டில் குண்டை வைத்து சண்டைக்கு அனுப்பிவிட்டு பங்கருக்குள் படுத்திருந்த, சொந்த மக்களை மனிதகேடயமாக்கி வெள்ளைக்கொடி காட்டிய பக்கத்துக்கு குட்டி தீவு காரன் வீரனாம்,
என்னத்த சொல்ல....

No comments:

Post a Comment