தமிழ் தொன் மறக்குடி முக்குலத்தினர் - தேவர் !
----------------------------------------------------------
மறம்-வீரம்
மறக்கருனை-கொலை (மறவனின் கருனையே கொலை தான்)
மறத்தொழில்-கொலை
மறலி-எமன்,கொற்றவை
சம்ஸ்கிருதம்:
மாறோ(MARO)-கொலை
மாறவா(MARAVA)-கொலைகாரன்,வீரன், அரசன்,ஆள்பவன்
ஆங்கிலம்:
மற்டர்(MURDER)-கொலை
மற்டரர்(MURDERER)-கொலைகாரன்.
மார்ஸ்(MAARS)-ரோமானிய போர்தெய்வம்
இவ்வாறு தமிழ்,சமஸ்கிருதம்,ஆங்கிலம் முதலிய பல மொழிகளிலும் மறம் என்றால் வீரம் மறவன் என்றால் மறத்தொழில் புரிபவனான வீரன் என்று தான் பொருள்.சங்க இலக்கியத்தில் மறவர்கள் பாலை நிலத்தையே சார்ந்தவர்கள் ஆவார்.இங்கு விவசாயத்திற்கோ அல்லது கால்நடை மேய்ப்பதற்க்கோ வழியில்லை. எனவே இம்மக்கள் ஆறலையும், வேற்று நாட்டுக்கு சென்று போரையும் தவிர வேறொன்றையும் அறியாதவர்கள்.இவர்கள் முழுநேர மறத்தொழிலான ஆநிரை கவர்தலையும் போரையும் ஆங்கிலேய அட்சி வரை செய்து வந்துள்ளனர்.கொற்றவை(ஐயை) என்ற மறவரின் முதன்மையான் போர்தெய்வம்,
இவர்கள் விவசாயமோ அல்லது வேறு தொழிலோ அறியாது மறத்தொழில் மட்டும் புரிந்து வந்த காரணத்தால் தான் இவர்களை மூவேந்தர்கள்(சேர,சோழ,பாண்டிய) மன்னர்களாக பரிணாமம் பட்டு ஏனைய தமிழ் குடிகளை ஆளும் மூவேந்தர்களே தலைவர்களாய் மறவர் பெருமான்,மறவர் செம்மல் என்று பூண்ட சங்க பாடல்களின் ஆதாரமாய் நாம் காண்கின்றோம்.
https://books.google.ca/books?id=N1Q_TdiGzVIC&pg=PA11&dq=thevar+descended&cd=6&redir_esc=y#v=onepage&q=thevar%20descended&f=false
======================================
ஆங்கிலேயர்கள் 1891ல் எடுத்த முதல் குலத்தொழில் வழி சாதி கணக்கெடுப்பில் தமிழ் சாதிகளில் முக்குலதினரை "MARTIAL RACE" - போற்குடிகள் என்று வகைபடுதினர்,
https://en.wikipedia.org/wiki/1891_census_of_India
https://books.google.co.in/books?id=4bfmnmsBfQ4C&pg=PA1991&hl=en#v=onepage&q&f=false
======================================
சங்ககாலத்தில் கள்ளர்,மறவர்,அகமுடையார் "மறவர்" என்ற ஒரே குடிதான் மறவர்களின் ராஜகுல பட்டசொல்,
"தேவர்" இதை 13ம் நூற்றண்டில் பாண்டிய நாடிர்க்கு வந்த இத்தாலிய கடலோடி மார்கோபோலோ பாண்டிய மன்னன் சுந்திரபாண்டிய தேவரை சந்தித்து விட்டு எழுதிய குறிப்பு உறுதிபடுத்துகிறது
- https://books.google.ca/books?id=RH4VPgB__GQC&pg=PA76&lpg=PA76&dq=marco+polo+maravar+community&source=bl&ots=eBed62m1Uw&sig=dOgBXxLNz8W2_n-QHK8Y6E58j6Q&hl=en&sa=X&ved=0ahUKEwj9p-G84sjLAhXjmIMKHfFnA8IQ6AEIGzAA#v=onepage&q=marco%20polo%20maravar%20community&f=false
---------------------------------------------------------------
ராமாயணம் வழி முக்குலதினருக்கு வந்த சம்ஸ்கிரித பெயர் "தேவர்" -
=====================================
தேவர் சமஸ்கிரத சொல் அதன் பொருள் ஆள்பவன் அரசன்,போற்குடியை சேர்ந்தவன் என்று பொருள், ஆகையால் இந்தியாவில் வேறு பகுதிகளில் சில மன்னர்கள் தேவர் பட்டம் தாங்கியது உண்டு ஆனால் அது அவர்களில் குல வழி பெயராக இருந்தது இல்லை,
ராமாயணம் புராணம் வழி ராமநாதபுரம் பகுதியில் வாழ்ந்த மறவர்கள், பகவான் இராமர் இலங்கையின் மீது படையெடுத்து வந்தபோது அவருக்குப் பேருதவிகள் செய்தனர். அதன் காரணமாக அவர்கள் ‘தேவர்கள்’ என்ற சிறப்புப் பெயர் பெற்றனர் என்று கூறப்படுகிறது. எத்தனையோ காலமாக ‘சேதுசமுத்திரம்’ எனப்படும் (ராமேஸ்வரம் பகுதி) கடல்வழிப் பாதையின் பாதுகாவலராக ராமநாதபுரம் மன்னரே இருந்து வந்தார். அதன் காரணமாகவே ‘சேதுபதி’ மன்னர் என்ற பெயரும் பெற்றார் .
============================
ஐந்து தினைகளிலும் மிஞ்சிய தமிழ் தொல்குடிகள்:
--------------------------------------------------
ஐந்து தினை மக்கள்:
குறிஞ்சி:
குறவர் ,குறத்தியர்.
முல்லை:
இடையர்,இடைச்சியர்.
மருதம்:
உழவர்,உழுத்தியர்.
நெய்தல்:
பரதவர்,பரத்தியார்
பாலை:மறவர்,மறத்தியார்,எயினர்,எயிற்றியர்.
நாம் மேலே குறிப்பிட்டுள்ள இனமே சங்க காலம் முதல் வாழ்ந்து வந்த குடியினர் ஆவர்.இதில் குறவர்,பரதவர்,மறவர் தான் இன்று தமிழக ஜாதிய பட்டியலில் அச்சு அசலாக கானப்படுகின்றனர்.இன்று தமிழ கெஜட்ட்டிலும் இதே பெயரில் தான் கானப்படுகின்றனர்.மற்ற இனங்கள் இண்க்கலப்பாகி வழக்கொழிந்து விட்டனர்.இன்று 300க்கும் மேற்ப்பட்ட ஜாதியினரும் பல மொழிகளும் பேசப்பட்டாலும் இந்த நாண்கு ஜாதியினர் மட்டுமே சங்க காலத்துக்கும் முந்தி இன்று வரை வாழ்கின்றனர்.
"கல் தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்த குடி தமிழ்மறக்குடி" என்று புறநானூற்றில் தமிழ்மறககுடியின் தொன்மை என்பதை இவ்விழக்கியங்கள் கூறுகின்றது, தற்போது மொத்த தமிழ் குடிகளாக பொதுமை படுத்துகிறார்கள்,
ஆண்ட வம்சம் தேவர் இனம் என்று பறை சாற்றி இன்றும் நிற்கும் ஜமீன்கள்-
(திருநெல்வேலி)
----------------------------------------------
1. சிவகிரி-சங்கிலி வீர பாண்டிய வன்னியனார் ( மறவர் குல வன்னியர் பட்டம்)
2. சேத்துர்-ராஜா ராம சேவுக பாண்டிய தேவர்
3. சிங்கம்பட்டி-நல்லகுட்டி தீர்த்தபதி
4. கொல்லம்கொண்டன்-வீரபுலி வாண்டாய தேவர்
5. கங்கைகொண்டன்-சிவதுரை சோழக தேவர்
6. சுரண்டை- வெள்ளைதுரை பாண்டிய தேவர்
7. ஊர்க்காடு- நெல்ல்லிலே முத்துவேய்ந்த சேதுராயர்
8. தென்காஞ்சி- சீவல மாறன்
9. வடகரை- சின்னஞ்சா தலைவனார்
10. திருக்கரங்குடி- சிவராம தலைவனர்
11. ஊற்றுமலை- ஹிருதாலய மருதப்ப பாண்டியன்
12. குமாரகிரி- குமார பாண்டிய தலைவனார்
13. நெற்கட்டன் செவ்வல்- வரகுன ராம சிந்தாமனி பூலிதுரை பாண்டியன்
14. தலைவன் கோட்டை- இரட்டைகுடை இந்திர தலைவனர்(அ) ராம சாமி பாண்டியன்
15. கொடிகுளம்- முருக்கனாட்டு மூவராய தேவர்
16. கடம்பூர்- சீனி வள்ளால சொக்க தலைவனார்(அ) பூலோக பாண்டியன்
17. மனியாச்சி- தடிய தலைவனார் பொன் பாண்டியன்
18. குற்றாலம்- குற்றால தேவன்
19. புதுகோட்டை(திருநெல்வெலி)- சுட்டால தேவன்
20. குருக்கள்பட்டி- நம்பி பாண்டிய தலைவனார்
21. அழகபுரி- சின்னதம்பி வன்னியனார்
22. எழயிரம்பன்னை- இரட்டைகுடை வன்னியனார்
23. தெண்கரை- அருகு தலைவனார்
24. நடுவகுரிச்சி- வல்லப பாண்டிய தேவர்
----------------------------------------------------
மறவர் சமஸ்தானங்கள்
*******************************
1. ராமநாதபுரம்- சேதுபதி(சேது செம்பியன்)
2. சிவகங்கை- கௌரி வல்லப உடையார் தேவர்(கவுரியர்)
---------------------------------
மறவர் ஜமீன்கள்(ராமநாதபுரம்)
------------------------------------------------
1. பாலவனத்தம்- பாண்டி துரை தேவர்
2. பாளையம்பட்டி - தசரத சின்ன தேவர்
3. படமாத்துர்-வேங்கை உடையன தேவர்
4. கட்டனூர்- தினுகாட்டு தேவர்
5. அரளிகோட்டை- நல்லன தேவர்
6. செவேரக்கோட்டை - கட்டனதத் தேவர்
7. கார்குடி- பெரிய உடையன தேவர்
8. செம்பனூர்- ராஜ தேவர்
9. கோவனூர்- பூலோக தேவர்
10. ஒரியுர்- உறையூர் தேவர்
11. புகலூர்- செம்பிய தேவர்
12. கமுதி கோட்டை - உக்கிர பாண்டிய தேவர்
13. சாயல்குடி- சிவஞான பாண்டியன்
14. ஆப்பனூர்- சிரை மீட்ட ஆதி அரசு தேவர்
====================================
தேவர் என்றால் ஜாதி இல்லை சரித்திரம் !
===================================
http://thevarvamsamfillmsindia.blogspot.ca/2016/03/maro-marava-murder-murderer.html